RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78520565

மகாத்மா காந்தி (புதிய) தொடரில் 500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பம்

தேதி: ஏப்ரல் 23, 2019

மகாத்மா காந்தி (புதிய) தொடரில் 500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பம்

ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தைத் தாங்கி மகாத்மா காந்தி (புதிய) தொடரில் இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் 500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும். இந்த நோட்டுக்களின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரில் 500 ரூபாய் நோட்டுகளை எல்லா வகையிலும் ஒத்திருக்கிறது. கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வழங்கிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் 500 மதிப்புள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாக தொடர்ந்து செல்லுபடியாகும்

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

செய்தி வெளியீடு : 2018-2019/2514

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?