மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ஆளுநர் திரு சக்தி காந்த தாஸின் கையொப்பத்துடன் கூடிய ₹ 10 மதிப்பு ரூபாய் நோட்டுகள் வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
78524097
வெளியிடப்பட்ட தேதி மே 20, 2019
மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ஆளுநர் திரு சக்தி காந்த தாஸின் கையொப்பத்துடன் கூடிய ₹ 10 மதிப்பு ரூபாய் நோட்டுகள் வெளியீடு
மே 20, 2019 மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ஆளுநர் திரு சக்தி காந்த தாஸின் கையொப்பத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தைக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹ 10 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும். இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹ 10 ரூபாய் நோட்டுகளோடு எல்லா வகையிலும் ஒத்திருக்கிறது. கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வழங்கிய ₹ 10 மதிப்பீட்டில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவையாகவே தொடரும். யோகேஷ் தயால் செய்தி வெளியீடு: 2018-2019/2717 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?