500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – முகப்புகளில் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுதல் - ஆர்பிஐ - Reserve Bank of India
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – முகப்புகளில் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுதல்
அறிவிப்பு எண் 139 நவம்பர் 17, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி மேற்குறிப்பிட்ட பொருள்குறித்த எங்களின் நவம்பர் 8, 2016 தேதியிட்ட DCM (Plg) 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். 2. மறு ஆய்வின்பேரில் நவம்பர் 18, 2016 முதல் வங்கி முகப்புகளில் குறிப்பிட்ட நோட்டுகளை மாற்றிக் கொள்வற்கான வரம்பபு ரூ 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவ்வசதி ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே உண்டு. 3. இதைப் பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும். இங்ஙனம் (P. விஜயகுமார்) |