RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78519381

நாகர் ஸஹகாரி வங்கி லிமிடெட், எட்டாவா (உத்தரபிரதேசம்) –அபராதம் விதிக்கப்பட்டது

தேதி: மார்ச் 07, 2019

நாகர் ஸஹகாரி வங்கி லிமிடெட், எட்டாவா (உத்தரபிரதேசம்) –அபராதம்
விதிக்கப்பட்டது

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 47 A (1) உடன் பிரிவு 46 (4) (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்), இணைந்த பொருளின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வங்கிகளுக்கு இடையேயான வெளிப்பாடு மற்றும் கவுண்டர் பார்ட்டி வரம்பில் விவேக விதிமுறைகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, நாகர் ஸஹகாரி வங்கி லிமிடெட், எட்டாவா (உத்தரப்பிரதேசம்) மீது 1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே) அபராதம் விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு: 2018-2019/2124

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?