RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78530346

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுடன் இணைந்து ஏற்பாடு - வீட்டுக்கருகிலோ, வேலை செய்யுமிடத்தருகிலோ நாணயங்கள் பெறலாம்

பத்திரிகை வெளியீட்டுப் பிரிவு                                       இந்திய ரிசர்வ் வங்கி

மைய அலுவலதம் மும்பை

த.பெ. எண்.406

மும்பை-400 001                                                                          மார்ச் 20, 2007

தொலைபேசி எண்: 22660502

நகலனுப்பி      எண்: 22660358

                                      22703279

 

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுடன் இணைந்து ஏற்பாடு

வீட்டுக்கருகிலோ, வேலை செய்யுமிடத்தருகிலோ

நாணயங்கள் பெறலாம்

 

                பொதுமக்களின் குடியிருப்புக்கருகிலோ, வேலை செய்யும் இடங்களுக்கு அருகிலோ, நாணயங்களை வணிக வங்கிகளின் கிளைகளிலேயே பெறும் பொருட்டு சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது செய்து வருகிறது.

                அந்தச் செயல் தொடக்கத்தின் கீழ், HDFC வங்கியின் க்ராபோர்ட் மார்கெட் கிளை, மார்ச் 21, 2007, அன்று 2 ரூபாய் நாணயங்களை, 11 மணியிலிருந்து 2 மணி வரை அளிக்கும்.  அதே போல் UTI வங்கியின் செம்பூர் கிளை மார்ச் 23, 2007 அன்று 2 ரூபாய் நாணயங்களை 11 மணியிலிருந்து 2 மணி வரை அளிக்கும்.

 

2 ரூபாய் நாணயங்களை உங்கள் வீட்டருகில்

வேலை செய்யுமிடத்தருகில் பெறுங்கள்

வங்கி / கிளையின் பெயர்

தேதி

நேரம்

HDFC வங்கி,

க்ராபோர்ட் மார்கெட் கிளை

மார்ச் 21, 2007

காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை

UTI வங்கி,

செம்பூர் கிளை

மார்ச் 23, 2007

காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை

 

                 

அஜித் பிரசாத்

 

மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2006-2007/1270

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?