RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78469283

Portfolios of RBI Deputy Governors effective July 4, 2016

ஜுலை 04, 2016

வ.
எண்
பெயர் துறைகள்
1. முனைவர் உர்ஜித்
R. படேல்
பணக்கொள்கை மற்றும் ஆராய்ச்சி
1. ஒருங்கிணைப்பு
2. தகவல் தொடர்புத் துறை
3. பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறை
4. புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை
(விவரங்கள் மற்றும் தகவல் மேலாண்மைப் பிரிவு
உட்பட)
5. நிதிச் சந்தை செயல்பாடுகள் துறை
6. சர்வதேசத் துறை
7. பணக்கொள்கைத் துறை (முன்னறிவிப்பு மற்றும்
மாதிரி வடிவமைப்பு துறை உட்பட)
8. மத்திய பாதுகாப்புப் பிரிவு
9. நிறுவன உத்தி மற்றும் பட்ஜெட் துறை
10. நிறுவன சேவைகள் துறை (ஆவண மேலாண்மை
அமைப்பு உட்பட)
2. திரு. R. காந்தி நிதிச் சந்தைகள் மற்றும் உள்கட்டமைப்பு
1. அந்நிய முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் துறை
2. அரசு மற்றும் வங்கிக் கணக்குகள் துறை
3. தகவல் தொழில்நுட்பத் துறை
4. கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் துறை
5. நிதிச் சந்தைகள் கட்டுப்பாட்டுத் துறை (சந்தை
புலனாய்வு உட்பட)
6. அந்நியச் செலாவணித் துறை
7. உள்ளகக் கடன் மேலாண்மைத் துறை
8. வங்கி வளாகத் துறை
9. பணத்தாள் மேலாண்மைத் துறை
10. சட்டத் துறை
3. திரு. S. S. முந்த்ரா மேற்பார்வை மற்றும் சேர்க்கை
1. வாடிக்கையாளர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறை
2. வங்கி மேற்பார்வைத் துறை
3. கூட்டுறவு வங்கி மேற்பார்வைத் துறை
4. வங்கிசாரா நிதி நிறுவன மேற்பார்வைத் துறை
5. நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத் துறை
6. மனிதவள மேலாண்மைத் துறை (மத்திய நிர்வாகச்
செயலாக்கப் பிரிவு உட்பட)
7. ஆட்சிமொழித் துறை
8. தகவல் அறியும் பிரிவு
4. திரு. N.S.விஷ்வநாதன் கட்டுப்பாடு மற்றும் நேரிடர் மேலாண்மை
1. வங்கிக் கட்டுப்பாட்டுத் துறை
2. கூட்டுறவு வங்கிக் கட்டுப்பாட்டுத் துறை
3. வங்கிசாரா நிறுவனக் கட்டுப்பாட்டுத் துறை
4. வைப்புத் தொகை காப்புறுதி மற்றும் கடன்
உத்தரவாத நிறுவனம்
5. நிதியியல் ஸ்திரத்தன்மை பிரிவு
6. ஆய்வுத் துறை
7. நேரிடர் கண்காணிப்புத் துறை
8. செயலாளரின் துறை

Alpana Killawala
Principal Adviser

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/24

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?