RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78492667

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016.

பிப்ரவரி 07, 2017

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016.

இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியோடு கலந்தாலோசித்து டிசம்பர் 16, 2016 தேதியிட்ட அறிவிக்கைஎண் S.O.4061 (E) மூலம் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்டம் (PMGKDS) 2016-ஐ அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் யோஜனா (PMGKDS) 2016 திட்டத்தின்கீழ், இதுவரை கணக்குக் காட்டப்படாத வருமானத்தை ஏவரேனும் அறிவித்தால், அவர்கள், இந்த திட்டத்தில் அவற்றை டெபாசிட் செய்யலாம். டெபாசிட் தொகை அறிவிக்கப்பட்ட (கணக்குக் காட்டப்படாத) வருமானத்தில், 25 சதவிகிதத்திற்கும் குறையாமல் இருக்கவேண்டும். இந்த டெபாசிட் தொகையை, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் (இந்திய அரசால் குறிப்பிடப்படுகின்ற) டிசம்பர் 17, 2016-லிருந்து (சனிக்கிழமை) மார்ச் 31, 2017 (வெள்ளிக்கிழமை) வரை டெபாசிட் செய்யலாம்.

இது தொடர்பாக PMGKDS) 2016 திட்டத்தின்கீழ், அறிவிப்பை அளிப்பவர்கள் .ஒன்றுக்கும் மேற்பட்ட தவணைகளில் டெபாசிட் செய்யலாம். இதன்பொருட்டு அறிவிக்கையின் பாரா 4 பின்வருமாறு திருத்தியமைக்கப்படுகிறது.

4. பாண்ட் லெட்ஜர் கணக்கு வடிவில் முதலீடு செய்ய பங்களிப்பு மற்றும் முறை:- இத் திட்டத்தின் பிரிவு 199F(உப பிரிவு 1) ன் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட தவணைகளில் டெபாசிட் செய்யப்படலாம். பிரிவு 199C (உப பிரிவு 1) ன் கீழ் உறுதி அறிவிப்பை பதிவுசெய்யும் முன்னர் டெபாசிட் தவணைகள் செய்யப்பட வேண்டும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–2017/2116

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?