RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78437875

அரசு வணிகம் நடத்தப்படுதல் - வரி செலுத்துவோருக்கு மின்னனு பணம் செலுத்தும் வசதிகளை அளித்தல்

RBI/2005-06/174
DGBA GAD. No.H 3095/14.07.001/2005-06 

அக்டோப்ர் 06, 2006

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்/ நிர்வாக இயக்குனர்
அனைத்து முகைமை வங்கிகளுக்கும்

அன்புடையீர்

அரசு வணிகம் நடத்தப்படுதல் - வரி செலுத்துவோருக்கு மின்னனு பணம் செலுத்தும் வசதிகளை அளித்தல்

அரசுத்துறைகளின் சார்பாக வரிகளை வசூளிக்கும்போது மின்னணு ஏற்பாடு மூலம் செய்வதை அறிமுகப்படுத்த அனுமதி கேட்கும் முகைமை வங்கிகளின் கோரிக்கைகளை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

2. இது தொடர்பாக, நாங்கள் நினைப்பது என்னவென்றால் மின்னணு பணம் செலுத்தும் முறை மூலம் கிடைக்கும் நன்மைகள் அரசிற்கும் அதன் வாடிக்கையார்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும். இவ்விஷயத்தில் எங்களது வங்கிகள் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத்துறை (DBOD) சார்பான சுற்றறிக்கை RBI/005/06.71 ஜூலை 20, 2005 தேதியிட்டதில் உள்ள வழிகாட்டு நெறிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். (www.rbi.org.in என்னும் எங்கள் இணையதளத்திலும் உள்ளது)

3. மேற்கண்டவைகளின் காரணத்தால், அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பாக மின்னணு வசதிகள் அமைப்பதற்கு தனித்தனியாக அனுமதி கோர வேண்டியதில்லை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள DBOD சுற்றரிக்கை 2005 ஜூலை 20 தேதியிட்டது காட்டும் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளலாம்.

4. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

உங்கள் நம்பிக்கைக்குரிய

(கிரீஷ் கல்லியான்பூர்)
உதவி பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?