நோட்டுகளுக்குப் பதிலாக சில்லறையாக நாணயங்களை வழங்கிட இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு ஏற்பாடு. - ஆர்பிஐ - Reserve Bank of India
நோட்டுகளுக்குப் பதிலாக சில்லறையாக நாணயங்களை வழங்கிட இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு ஏற்பாடு.
பத்திரிக்கை வெளியீட்டுப்பிரிவு இந்திய ரிசர்வ் வங்கி
மைய அலுவலகம், த.பெ.எண்.406 www,rbi.org.in
மும்பை 400 001
தொலைபேசி எண்.22660502 ஏப்ரல் 12, 2007
நகலனுப்பி எண்: 22660358
22703279
நோட்டுகளுக்குப் பதிலாக சில்லறையாக நாணயங்களை வழங்கிட இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு ஏற்பாடு.
பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு/பணியிடங்களுக்கு அருகிலேயே ரூ.1, ரூ2 மற்றும் ரூ.5 நாணயங்களை சில்லறையாகப் பெறும்பொருட்டு கீழ்க்கண்ட வங்கிக்கிளைகளில் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளது.
வரிசை எண்
|
வங்கியின் பெயர்
|
கிளையின் முகவரி
|
தேதி
|
நேரம்
|
1.
|
கார்பரேஷன் பாங்க்
|
DN ரோடு கிளை வீணா சேம்பர்ஸ்,
21, தலால் தெரு,
மெஸனைன் தளம்
போர்ட்,
மும்பை 400 023
|
17 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 3 மணி வரை
|
2.
|
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
|
மும்பை முக்கியக் கிளை
சென்ட்ரல் பாங்க் கட்டிடம், மகாத்மா
காந்தி ரோடு,
போர்ட்,
மும்பை 400 023
|
19 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 3 மணி வரை
|
3.
|
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
|
தாதர் கிளை
ஏ.எல்.எஃப். கோகலே ரோடு,
என்.ஆர். ஸால்வேஷன் பள்ளி, தாதர் (மேற்கு), மும்பை 400 028
|
24 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 3 மணி வரை
|
4.
|
பாங்க் ஆப் பரோடா
|
111, சஞ்சய் கட்டிடம், ரோடு நம்பர் 1, கோரேகான்(மேற்கு)
மும்பை 400 062
|
26 ஏப்ரல் 2007
|
11 மணி முதல் 2 மணி வரை
|
பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
பி.வி. சதானந்தன்
மேலாளர்
பத்திரிக்கை வெளியீட்டு 2006-2007/1391