10 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
78520000
வெளியிடப்பட்ட தேதி ஜூலை 18, 2019
10 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது
ஜூலை 18, 2019 10 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/189 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?