RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78500834

இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துவிட்டது

செப்டம்பர் 16, 2016

இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துவிட்டது

1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது,

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. சந்தல் ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் ஹமீர் சிங் நகர், உன்னவ் ரோடு, தாட்டியா (மத்திய பிரதேசம்) 475335 B-06.00435 ஜனவரி 19, 2001 தேதியிட்டது ஆகஸ்டு 05, 2016
2. M/s. கோல்டன் ஃப்யூசர் கேபிடல் லிமிடெட் 504-505, 5-வது தளம், பாலாஜி டவர்,
VI, துர்க்காபுரா, டோங்க் ரோடு, ஜெய்ப்பூர் 302052
B-10.00089 டிசம்பர் 22, 2010 தேதியிட்டது ஆகஸ்டு 05, 2016

எனவே, இந்த நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I (a)-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி , வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு : 2016–2017/689

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?