RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78511591

இந்திய ரிசர்வ் வங்கி, 2 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

ஆகஸ்ட் 24, 2017

இந்திய ரிசர்வ் வங்கி, 2 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் சான்றிதழ் வழங்கிய தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. S.R.F. ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் 197, மாஸ்டர் தாரா சிங் நகர் ஜலந்தர் (பஞ்சாப்) B-06.00257 ஏப்ரல் 03, 2000 ஜுன் 15, 2017
2. M/s. மிட்டர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் 4-வது தளம், கிஸ்மத் காம்ப்ளக்ஸ், மில்லர்கன்ஞ் விஸ்வகர்மா செளக் லூதியானா-141003 (பஞ்சாப்) 06.00201 ஜூலை 30, 1999 ஜூலை 10, 2017

பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-18/538

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?