RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78506508

2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது

ஏப்ரல் 19, 2018

2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. தி மெட்ரோபாலிடன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது
M/s. தி மெட்ரோபாலிடன் ஃபைனான்ஸ் லிமிடெட் என அறியப்படுகிறது)
H- எண் 22 B/B Extn. 2, காந்தி நகர் ஜம்மு 180012 B-1100068 ஜனவரி 01, 2002 டிசம்பர் 19, 2017
2. M/s. சிங்லேன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (முன்பு M/s. பாபா ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று அறியப்பட்டது) 208, ஸ்யால் காம்ப்ளெக்ஸ் கில் ரோடு மில்லர்கன்ஜ் லூதியானா 141003 பஞ்சாப் A-06.00227 ஜூலை 13, 2011 மார்ச் 16, 2018

சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தக் கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2782

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?