RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78502706

2 வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது

மே 25, 2018

2 வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தனது வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ஜே கே டிரான்ஸ்போர்ட்டர்ஸ் & ஃபைனான்ஸியர்ஸ் (பி) லிமிடெட் குருத்வாரா பில்டிங் அமீரா கடல் ஸ்ரீநகர் 190001 B-1100046 மே 30, 2001 மே 02, 2018
2. M/s. ஜே கே கிரெடிட் & இன்வெஸ்ட்மென்ட் (பி) லிமிடெட் (முன்பு M/s. ஹெல்பேஜ் கிரெடிட் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்) ஹால் எண் 103 வடக்கு பிளாக் பஹூ ப்ளாசா ரெயில்ஹெட் காம்ப்ளெக்ஸ் ஜம்மு 180012 B-1100059 நவம்பர் 27, 2001 மே 02, 2018

எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கம்பெனிகள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3089

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?