RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78522793

ஆர் பி ஐ 23 வாங்கிசாரா நீதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது

ஜூன் 27, 2019

ஆர் பி ஐ 23 வாங்கிசாரா நீதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ எண் நிறுவனத்தின் பெயர் பதிவு செய்த அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த தேதி
1. அன்சன் இன்வெஸ்ட்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் B-123, ஒக்லா ஏரியா பேஸ்-1, நியூ டெல்லி – 110 020 B-14.01774 ஜூன் 21, 2000 மே 10, 2019
2. இன்டிமேட் ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் A-19நாரைனா இண்டஸ்டிரியல் ஏரியா பேஸ்-II, நியூ டெல்லி – 110 028 B-14.02200 ஆகஸ்ட் 17, 2002 மே 17, 2019
3. டீலக்ஸ் வியாபார் பிரைவேட் லிமிடெட் 134/1 மாகாத்மா காந்தி ரோடு 2வது மாடி, அறை No-41, கொல்கத்தா-700 007 B-05.03368 ஆகஸ்ட் 29, 2000 மே 17, 2019
4. அமாஸ் பிரோக்டோர் ஃபைனான்ஸ் & லீசிங் பிரைவேட் லிமிடெட் நியூ No.61, பழைய No.22/4, வெங்கடகிருஷ்ணா ரோடு, மந்தவெளி, சென்னை -600 028, தமிழ் நாடு B-07.00468 அக்டோபர் 13, 2005 மே 22, 2019
5. சகுந்தலம் இன்வெஸ்ட்மென்ஸ் & லீசிங் லிமிடெட் 770, கீழ் தளம், DDA பிளாட்ஸ் கால்காஜி, நியூ டெல்லி-110 019 B-14.02207 டிசம்பர் 18, 2000 மே 23, 2019
6. குயின் கன்சல்டன்சி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 10A, செளத் ட்ரைவ், சஹாடாபூர், நியூ டெல்லி-110 074 14.01101 செப்டம்பர் 08, 1998 மே 24, 2019
7. சுராஜ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் A-3/195, ஜனக் பூரி, நியூ டெல்லி-110 058 B-14.02814 ஜனவரி 04, 2003 மே 28, 2019
8. சுப்ரநீத் ஃபைனான்ஸ் & கன்சல்டன்ஸ் லிமிடெட் C-55/2, வாஹிர்பூர் இண்டஸ்டிரியல் ஏரியா, நியூ டெல்லி- 110 052 B-14.02554 பிப்ரவரி 01, 2002 மே 28, 2019
9. ஸ்டெர்லிங் ஃபைனான்ஸ் லிமிடெட் 2180/62, 2வது மாடி, குர்த்வாரா ரோடு, காரோல் பாக், நியூ டெல்லி-110 005 14.00237 மார்ச் 04, 1998 மே 28, 2019
10. சாஹயதா ஃபைனான்ஸ் & லீசிங் பிரைவேட் லிமிடெட் 2வது மாடி H.No.373, செக்டர்-8, பரிதாபாத், ஹரியானா-121 001 B-14.01851 ஆகஸ்ட் 30, 2000 மே 28, 2019
11. SAR லீசிங் பிரைவேட் லிமிடெட் 105, லிவிங் ஸ்டைல் மால், ஜாசோலா, நியூ டெல்லி-110 025 B-14.01637 ஏப்ரல் 22, 2000 மே 28, 2019
12. S.A. குரோத் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் A-15, கீழ் தளம், ஸ்ரீநகர் காலனி, பாரத் நகர் ரோடு, டெல்லி-110 052 14.00438 மார்ச் 12, 1998 மே 28, 2019
13. லபோனி வினிமோய் பிரைவேட் லிமிடெட் 1B, ராஜா சுபோத் மாலிக் ஸ்குயர், 3வது மாடி, கொல்கத்தா-700 013 B-05.05359 பிப்ரவரி 05, 2003 மே 29, 2019
14. சைப்ரோன் லீசிங் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 8358, ELI AAR ஹவுஸ், மாடல் பாஸ்தி, நியூ டெல்லி-110 005 B-14.02706 செப்டம்பர் 21, 2002 மே 29, 2019
15. SSB ஸடாக் & சேர்ஸ் பிரைவேட் லிமிடெட் D-6/26, காலி N0- 3, சாதாட்பூர் எக்ஸ்டென்சன், நியூ டெல்லி-110 094 B-14.01677 அக்டோபர் 06, 2001 மே 30, 2019
16. குஷால் பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் 33/1, நேதாஜி சுபாஸ் ரோடு, 4அவ்து மாடி, அறை N0.437 P.S. ஹேர் தெரு, கொல்கத்தா-700 001 B-05.04390 செப்டம்பர் 18, 2001 மே 30, 2019
17. வாட்சால்யா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் 109, MRG சேம்பர்ஸ், 16, /867, ஜோஷி ரோடு, காரோல் பாக், நியூ டெல்லி-110 002 14.00931 ஜூன் 04, 1998 மே 31, 2019
18. Gap டிரேடிங் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் 11 G/F, டிகோனா பார்க், ஆசாப் அலி ரோடு, நியர் டிலைட் சினிமா, டெல்லி சென்ட்ரல், டெல்லி-110 002 B-14.01641 மார்ச் 30, 2000 மே 31, 2019
19. குரு அமார் தாஸ் ஹையர் பர்சேஸ் பிரைவேட் லிமிடெட் 3, சாகெட் பிளேஸ், 2வது மாடி, கொல்கத்தா-700 072 B-06.00314 ஜூன் 29, 2000 ஜூன் 03, 2019
20. ஃப்யூச்சர் விஷன் செக்யூரிடிஸ் லிமிடெட் C-2/56, அசோக் விஹார்-2, டெல்லி-110 052 B-14.01557 மார்ச் 29, 2000 ஜூன் 06, 2019
21. Dr. மொஹைன்தர் நாத் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் 1408, விக்ரம் டவர், 16, ராஜேன்தரா பிளேஸ், நியூ டெல்லி-110 008 B.14.01994 அக்டோபர் 03, 2000 ஜூன் 06, 2019
22. குஜராத் லீசிங் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் F-79,ரஜௌரி கார்டன், நியூ டெல்லி- 110 027 14.01378 நவம்பர் 26, 1998 ஜூன் 10, 2019
23. பிருடெண்ட் பின்ட்ரேட் பிரைவேட் லிமிடெட் (முன்பு சாகிரிட் விட்டா பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) 403 சியர்ஸ் டவர்ஸ், Off C.G. ரோடு, தேக்ரா, அஹாமாதபா-380 009 01.00510 ஏப்ரல் 04, 2012 ஜூன் 11, 2019

எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

யோகேஸ் தாயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3062

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?