26 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ ரத்து செய்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78520735
வெளியிடப்பட்ட தேதி செப்டம்பர் 30, 2019
26 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ ரத்து செய்கிறது
செப்டம்பர் 30, 2019 26 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது. (யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/832 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?