RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78496105

4 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து

டிசம்பர் 19, 2016

4 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து

இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் மற்றும் தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. லக்ஷ்மி எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் 15-வது தளம், இன்பினிட்டி பெஞ்ச்மார்க் பிளாட் எண் G1, Block EP & GP, Sector-V, பிதன்நகர், உப்பு ஏரி
கொல்கத்தா 700 091
05.01444
ஏப்ரல் 06, 1998
அக்டோபர் 25, 2016
2. M/s. ராஜ்ரிஷப் பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேடே லிமிடெட் 4C, N.C. தத்தா ரோடு
5-வது தள்ம்
யூனிட் எண் 507,
கொல்கத்தா 700 001
13.00969
ஆகஸ்டு 05, 1998
அக்டோபர் 28, 2016
3. M/s. சிராக் விநியோக் & கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் 46-31-1, 4-வது தளம்
லீலா ராய் சாரணி
கொல்கத்தா 700 029
05.01523
ஏப்ரல் 20, 1998
நவம்பர் 18, 2016
4. M/s. ஆஷ்கா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்போது M/s.ஆஷ்கா ஹோல்டிங்ஸ் லிமிடெட்) 102, 2-வது, மார்வாடி சாவல், 391-D, படம்வாடி
வல்லபபாய் படேல் ரோடு
காங்கிரஸ் ஹவுஸ்
கிர்காவுங்
மும்பை 400 004
13.00867
மே 26, 1998
நவம்பர் 21, 2016

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1568

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?