RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78480664

இந்திய ரிசர்வ் வங்கி, 4 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

ஏப்ரல் 18, 2017

இந்திய ரிசர்வ் வங்கி, 4 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள 4 வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. மும்பை டிஸ்கவுன்ட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 202, நதியாத்வாலா மார்க்கெட், பொத்தார் ரோடு, மலாடு (கிழக்கு), மும்பை 400097 B.13.01391 செப்டம்பர் 22, 2000 ஏப்ரல் 20, 2015
2. M/s. சஞ்சய் வில்லா
பிரைவேட் லிட். (தற்போது M/s. பிஸ்வா மைக்ரோ
ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்)
தனபாலி அஞ்சல், புதராஜா,
சம்பல்பூர் – 768004
ஒரிசா
05.02843 ஆகஸ்டு 25, 1998 நவம்பர் 16, 2016
3. M/s. முல்தானி மோட்டார் ஃபைனான்ஸ் லிமிடெட் 1109, இந்த்ரப் பிரகாஸ் பில்டிங், 11வது தளம், 21, பரக்கம்பா ரோடு, கன்னாட் பிளேஸ், புதுதில்லி 110001 A.14.02610 நவம்பர் 13, 2002 பிப்ரவரி 14, 2017
4. M/s. ஜெயின் சன்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் 933, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோயம்பத்தூர் 641012 07.00299 மார்ச் 30,
2002
மார்ச் 24, 2017

எனவே, இந்த நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA -ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(ஸ்வேதா மொஹைல்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2817

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?