RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78505037

5 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது

ஏப்ரல் 09, 2018

5 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. த்ருப்தி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 306, சர்திக் காம்ப்ளக்ஸ் ஃபன் ரிபப்ளிக் சாடிலைட் அகமதாபாத் 380015 குஜராத் 01.00080 மார்ச் 09, 1998 மார்ச் 16, 2018
2. M/s. லிஸா டை-அப் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது M/s. டோர்ஸா ஃபின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் என அறியப்படுகிறது) 56, மெட்காஃப் வீதி 2வது தளம் அறை எண் 2F கொல்கத்தா 700012 B-05.03612 ஏப்ரல் 10, 2003 மார்ச் 16, 2018
3. M/s. மோகா ஃபைனான்ஸ் லிமிடெட் முதல் தளம், WG-329 பஸ்தி அட்டா சௌக் ஜலந்தர் 144001 பஞ்சாப் 06.00200 ஜுன் 06, 2007 மார்ச் 16, 2018
4. M/s. குஜராத் ஃபைனான்ஸியல் & கேபிடல் லிமிடெட் (தற்பொழுது M/s. குஜராத் ஃபைனான்ஸியல் & கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்படுகிறது) 604, சகர் III, வருமான வரி சர்க்கிள் அகமதாபாத் 380014 குஜராத் 01.0231 மே 04, 1998 மார்ச் 16, 2018
5. M/s. சிங் ஃபைனான்ஸ் லிமிடெட் 54-D, நேரு மார்க்கெட் ஜம்மு 180012 A-1100042 ஜுன் 10, 2008 பிப்ரவரி 27, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2673

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?