இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துள்ளது - ஆர்பிஐ - Reserve Bank of India
78495412
வெளியிடப்பட்ட தேதி நவம்பர் 23, 2016
இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துள்ளது
நவம்பர் 23, 2016 இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது,
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. (அனிருத்தா D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1296 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?