RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78486293

இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

மார்ச் 10, 2017

இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின்
பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அளித்த பதிவுச் சான்றிதழ்களை, ரத்து செய்துள்ளது.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட் தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. நியூமெரோ யூநோ ஃபைனான்ஸ் லிட். பிளாட் எண் 155, தேவ் ஆஷிஷ், தரை தளம், தானே (மேற்கு), தானே-400604 13.00651 ஏப்ரல் 07, 1998 ஜனவரி 05, 2015
2. M/s. இன்டோ போனிட்டோ மல்டிநேஷனல் லிட். (இதற்கு முன் இன்டோ கேஸல் மல்டிமீடியா / இன்டோ கேஸல் ஃபைனான்ஸ் லிட்.) A-729, TTC இன்டஸ்டிரியல் ஏரியா, கோபர்காய்ர்னீ நவி மும்பை 400705 13.00431 மார்ச் 24, 1998 ஏப்ரல் 23, 2015
3. M/s. எபிக் எனர்ஜி லிட் (முன்பு ஃபிஸ்கல் லிட்.) 304, A-விங் வின்ஸ்வே காம்ப்ளக்ஸ் பழைய காவலர் தெரு, அந்தேரி ரயில்நிலையத்திற்கு எதிரில், அந்தேரி (கிழக்கு) மும்பை 400069 13.00724 ஏப்ரல் 20, 1998 ஏப்ரல் 28, 2015
4. M/s. பிர்லா ஸ்லோகா எஜுடெக் லிட். முன்பு ரதி மெர்க்கன்டைல் இன்டஸ்டிரியல் லிட். இன்டஸ்டிரீ ஹவுஸ் 5-வது தளம் 159, சர்ச்கேட் ரிக்கிளாமேஷன் மும்பை 400020 13.00876 மே 26, 1998 ஜுன் 05, 2015
5. M/s. சுதர்ஷன் ரதி ஃபைனான்ஸ் பிரைவேட் லிட் 203, பி-விங், ஸ்னேக கங்கா பில்டிங் சங்கர்சேத் ரோடு புனே 411037 13.00712 ஏப்ரல் 20, 1998 மே 26, 2016
6. M/s. ரிஷப் பின்செக் பிரைவேட் லிட். கேம்ப்டீ லைன்ஸ் பாபா பர்னிச்சர் அருகில் ஜீ.ஈ. ரோடு ராஜ்நந்தகான் 491441 B-03.00001 ஜனவர் 05, 1998 ஜனவரி 12, 2017

எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2429

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?