RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78505962

7 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது

ஜூலை 27, 2018

7 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழ்க்ண்ட நிறுவனங்களின் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த தேதி
1. M/s. ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் ட்ரெக்சிம் பிரைவேட் லிமிடெட் 11, கிளைவ் ரோ முதல் தளம் அறை எண் C கொல்கத்தா 700 001 B-05.04172 ஏப்ரல் 11, 2001 ஜுன் 13, 2018
2. M/s. தேர்டுவேவ் ஃபைனான்ஸியல் இன்டர்மீடியரீஸ் லிமிடெட் யூனிட் 601, அம்புஜா நியோஸியா எக்கோசென்டர் EN-4, EN-பிளாக், செக்டர்-V கொல்கத்தா-700091 மேற்கு வங்காளம் 05.00563 மார்ச் 03, 1998 ஜுன் 13, 2018
3. M/s. வித்யபாலாஜி ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 31-A, அட்டிஸ் வீதி, கிரே டவுன், கோயம்பத்தூர் 641 018 தமிழ்நாடு B-07.00716 ஏப்ரல் 19, 2002 ஜுன் 18, 2018
4. M/s. சன்ஸ்பாரெய்ல் ஃபைனான்ஸ் லிமிடெட் (சத்யபாலா ஃபைனான்ஸ் லிமிடெட் என் முன்னர் அறியப்பட்டது ) புதிய எண் 2, (பழைய எண் 15/2), அரங்கநாதன் சப்வே ரோடு, சைதாபேட்டை சென்னை 600015 B-07.00116 ஜனவரி 04, 2013 ஜுன் 18, 2018
5. M/s. நம்பி இன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 1, முதல் பிரதான ரோடு இந்திரா நகர் சென்னை 600020 B-07.00699 மார்ச் 30, 2002 ஜுன் 18, 2018
6. M/s. MCM இன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஃபைனான்ஸ் லிமிடெட் 1056-C, UR ஹவுஸ், 2வது தளம், அவிநாசி ரோடு கோயம்பத்தூர் 641018 07.00084 மார்ச் 06, 1998 ஜுன் 18, 2018
7. M/s. இஸாரா ஃபைனான்ஸ் & ரூரல் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் B-34/9177, ஜோஷி நகர் ஹைபௌவல்கலன் லூதியானா பஞ்சாப் B-06.00571 ஜுன் 30, 2009 ஜுன் 19, 2018

மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/246

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?