இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது - ஆர்பிஐ - Reserve Bank of India
78497916
வெளியிடப்பட்ட தேதி அக்டோபர் 14, 2016
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது
அக்டோபர் 14, 2016 இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்தின் இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. (அனிருதா D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/931 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?