இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்திற்களித்த பதிவுச் சான்றிதழை ரத்து செய்தது - ஆர்பிஐ - Reserve Bank of India
78493605
வெளியிடப்பட்ட தேதி ஜனவரி 16, 2017
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்திற்களித்த பதிவுச் சான்றிதழை ரத்து செய்தது
ஜனவரி 16, 2017 இந்திய ரிசர்வ் வங்கி வங்கிசாரா நிதி நிறுவனத்திற்களித்த 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6) -இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ரத்து செய் துள்ளது.
இவ்வாறு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1894 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?