ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78520254
வெளியிடப்பட்ட தேதி ஆகஸ்ட் 02, 2019
ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது
ஆகஸ்ட் 02, 2019 ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.
ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (அ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிக பரிவர்த்தனை மேற்கொள்ளாது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/318 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?