RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78519186

பன்னிரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர் பி ஐ ரத்து செய்கிறது

ஆகஸ்ட் 29, 2019

பன்னிரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர் பி ஐ ரத்து செய்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-1A (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் நிறுவனங்களின் பதிவு சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த தேதி
1. பதம்சாகர் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் 3, மிடில்டன் ரோ, கொல்கத்தா – 700 071 B-05.03692 நவம்பர் 14, 20003 ஜூலை 22, 2019
2. அப்பாட் மார்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் 36/2, விவேகானந்த் ரோடு, முதல் மாடி, கொல்கத்தா – 700 007 B.05.04608 அக்டோபர் 15, 2001 ஜூலை 26, 2019
3. ஆகான்சா டெக்ஸிம் பிரைவேட் லிமிடெட் GA 34Bராஜ்தன்கா மெயின் ரோடு, கீழ் தளம், யூனிட் No. 1, கொல்கத்தா – 700 107 B.05.04713 பிப்ரவரி 18, 2016 ஆகஸ்ட் 06, 2019
4. அம்போ கிரெடிட் பிரைவேட் லிமிடெட் சந்தரகுன்ஜ், 2வது மாடி, 3, பிரெடோரியா தெரு கொல்கத்தா – 700 071 05.03611 டிசம்பர் 16, 2000 ஆகஸ்ட் 06, 2019
5. ரங்டா கேரியர்ஸ் லிமிடெட் 301, மங்களம் அபார்ட்மென்ட், 24, ஹிமன்தா போஷ் சாரனி, P.S. ஹேர் தெரு, கொல்கத்தா – 700 001 05.00030 பிப்ரவரி 12, 1998 ஆகஸ்ட் 07, 2019
6. பெல்வேதர் கமர்சியல்ஸ் லிமிடெட் 16 நேதாஜி சுபாஸ் ரோடு, கொல்கத்தா – 700 001 05.00068 பிப்ரவரி 14, 1998 ஆகஸ்ட் 09, 2019
7. பத்மநாபம் ஒவர்ஸீஸ் பிரைவேட் லிமிடெட் ஆபிஸ் No. 107, முதல் மாடி, B-110, செள்த் கனேஷ் நகர், டெல்லி – 110 092 B-14.02276 நவம்பர் 16, 2001 ஆகஸ்ட் 13, 2019
8. யுனிடெக் கேபிடல் பிரைவேட் லிமிடெட் (முன்னர் லிபோர் பிஸ்கல் பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) பேஸ்மென்ட் 6, கம்யூனிட்டி சென்டர், சாகெட், நியூ டெல்லி, - 110 017 B-14.03201 நவம்பர் 20, 2009 ஆகஸ்ட் 13, 2019
9. பூனம் ஸ்டாக் பிரோகிங்ஸ் பிரைவேட் லிமிடெட் ப்ளாட் No-305, சாயக் பில்டிங் 58, நேரு பிலேஸ், நியூ டெல்லி – 110 019 B-14.01831 ஜூலை 27, 2000 ஆகஸ்ட் 14, 2019
10. சுக்மணி பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது சுக்மணி பின்வெஸ்ட் லிமிடெட்) P 12 நியூ ஹவுரா பிரிட்ஜ் அப்ரோச் ரோடு, அறை எண்.602 A, 6வது மாடி, கொல்கத்தா – 700 001 B-05.05670 அக்டோபர் 16, 2003 ஆகஸ்ட் 14, 2019
11. பிமால்நாத் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் முதல் மாடி, அறை எண். 101 36/2, விவேகானந் ரோடு, கொல்கத்தா – 700 007 05.00184 பிப்ரவரி 18, 1998 ஆகஸ்ட் 14, 2019
12. மாக்னம் ஃபனான்சியல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ஹாஸ்டிங்ஸ் சேம்பர்ஸ், 7C, கிரன் சங்கர் ராய் ரோடு, R. No. 5C, 5 வது மாடி, கொல்கத்தா – 700 001 05.03198 ஆகஸ்ட் 02, 1999 ஆகஸ்ட் 19, 2019

எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/561

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?