இருபத்தேழு வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ ரத்து செய்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78518784
வெளியிடப்பட்ட தேதி நவம்பர் 08, 2019
இருபத்தேழு வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ ரத்து செய்கிறது
நவம்பர் 08, 2019 இருபத்தேழு வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.
ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (a) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிகத்தை மேற்கொள்ளாது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1140 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?