வணிக வங்கிகளில் வாரத்தில் 5 நாள் வேலை ரிசர்வ் வங்கி தெளிவாக்கம் - ஆர்பிஐ - Reserve Bank of India
78519551
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 20, 2019
வணிக வங்கிகளில் வாரத்தில் 5 நாள் வேலை ரிசர்வ் வங்கி தெளிவாக்கம்
தேதி: ஏப்ரல் 20, 2019 வணிக வங்கிகளில் வாரத்தில் 5 நாள் வேலை ரிசர்வ் வங்கி தெளிவாக்கம் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி வணிக வங்கிகளுக்கு 5 நாள் வாரம் இருக்கும் என்று ஊடகங்களின் சில பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையில் சரியானதல்ல என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அத்தகைய எந்த உத்தரவுகளையும் வெளியிடவில்லை. யோகேஷ் தயால் செய்தி வெளியீடு : 2018-2019/2488 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?