Page
Official Website of Reserve Bank of India
78513247
வெளியிடப்பட்ட தேதி
ஏப்ரல் 30, 2020
ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது
ஏப்ரல் 30, 2020 ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது மார்ச் 30, 2020 தேதியிட்ட 2019-2020/2147 பத்திரிகை வெளியீட்டின்படி ரிசர்வ் வங்கி நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் செயல்பாடுகளின் சாளர நேரங்களை நீட்டித்திருந்தது. கோவிட்-19 ஆல் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்ட நேரங்களையேத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2295 |
प्ले हो रहा है
கேட்கவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?