RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78502820

தி சித்தூர் கோ-ஆபரேடிவ் டவுன் வங்கி லிமிடெட், சித்தூர் ஆந்திரப் பிரதேசம் மீது அபராதம் விதிக்கப்படுகிறது

மே 17, 2018

தி சித்தூர் கோ-ஆபரேடிவ் டவுன் வங்கி லிமிடெட், சித்தூர்
ஆந்திரப் பிரதேசம் மீது அபராதம் விதிக்கப்படுகிறது

தி சித்தூர் கோ-ஆபரேடிவ் டவுன் வங்கி லிமிடெட், சித்தூர் ஆந்திரப் பிரதேசம் மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 10,000 (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) பண அபராதத்தை, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயக்குனர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு கடன்கள் மற்றும் முன் பணம் வழங்கியதில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை மீறிய காரணத்திற்காக விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வெளியிட்டது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3020

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?