RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78508841

அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சித்தாப்பூர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது

மார்ச் 26, 2018

அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், சித்தாப்பூர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது

அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சித்தாப்பூர் மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 5.00 லட்சம் (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து மேற்படி சட்டத்தின் 27வது (ibid) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வருவாய் அறிக்கையைச் சமர்ப்பிக்காத காரணத்திற்காக மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2550

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?