இந்திய ரிசர்வ் வங்கி, ‘வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலக’த்தை ஜம்முவில் திறக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78492032
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 18, 2017
இந்திய ரிசர்வ் வங்கி, ‘வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலக’த்தை ஜம்முவில் திறக்கிறது
ஏப்ரல் 18, 2017 இந்திய ரிசர்வ் வங்கி, ‘வங்கிக் குறை தீர்ப்பாளர் வங்கிகள் முறையில் சமீபகாலத்தில் பெருகிவரும் இணைப்பினாலும், தற்சமயம் புதுதில்லி-1 வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லை பரந்து விரிந்ததாக இருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கி ஜம்மு-காஷமீர் மாநிலத்திற்காக ஜம்முவில் வங்கிக் குறைதீர்ப்பாயத்தைத் திறந்துள்ளது. இதுவரை புதுதில்லி வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சிப் பரப்பெல்லையின் கீழ் இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஜம்முவிலுள்ள வங்கிக் குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் ஆட்சி எல்லையின் கீழ் வந்துவிடும். (அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/2807 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?