RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78469061

இந்திய ரிசர்வ் வங்கி, கம்போடிய தேசிய வங்கியுடன் “மேற்பார்வை கூட்டுறவு மற்றும் மேற்பார்வை தகவல் பரிமாற்றம்“ தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

ஜூலை 01, 2016

இந்திய ரிசர்வ் வங்கி, கம்போடிய தேசிய வங்கியுடன் “மேற்பார்வை
கூட்டுறவு மற்றும் மேற்பார்வை தகவல் பரிமாற்றம்“ தொடர்பாக
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, கம்போடிய தேசிய வங்கியுடன் “மேற்பார்வை கூட்டுறவு மற்றும் மேற்பார்வை தகவல் பரிமாற்றம்“ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கம்போடியாவின் தேசிய வங்கி சார்பில், வங்கி மேற்பார்வைத் துறையின் தலைமை இயக்குனர், H.E. கிம் வடா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அதன் செயல் இயக்குனர் திருமதி மீனா ஹேமசந்திரா ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

நாடுகள் இடையே அதிக அளவிலான கூட்டுறவு மற்றும் மேற்பார்வை தொடர்பான தகவல் பகிர்வு ஆகியவற்றின் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி, சில நாடுகளின் மேற்பார்வையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மேற்பார்வை கூட்டுறவுக்கான கடிதம் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடனான ஒத்துழைப்பு அறிக்கை ஆகியவைகளில் ஈடுபடுகிறது.. இவ்வாறாக, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் மேற்பார்வை கூட்டுறவுக்கான ஒரு கடிதத்திலும் மற்றும் கூட்டுறவுக்கான ஒரு அறிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு:2016–17/15

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?