இந்திய ரிசர்வ் வங்கி உபரி வருவாயை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றியது - ஆர்பிஐ - Reserve Bank of India
78510295
வெளியிடப்பட்ட தேதி ஆகஸ்ட் 10, 2017
இந்திய ரிசர்வ் வங்கி உபரி வருவாயை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றியது
ஆகஸ்டு 10, 2017 இந்திய ரிசர்வ் வங்கி உபரி வருவாயை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்றம், இன்று நடந்த அதன் கூட்டத்தில், ஜூன் 30, 2017 உடன் முடிவடைந்த ஆண்டின் உபரி வருவாய் ரூ.306.59 பில்லியனை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது. (ஜோஸ் J. கட்டூர்) பத்திரிகை வெளியீடு – 2017-2018/414 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?