RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78490835

மக்கள்தொகைக் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு 2011-ன்படி இந்திய ரிசர்வ் வங்கிக் கிளைகள் சுட்டிக் காட்டிகளைப் புதுப்பிக்கிறது

நவம்பர் 01, 2016

மக்கள்தொகைக் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு 2011-ன்படி இந்திய ரிசர்வ்
வங்கிக் கிளைகள் சுட்டிக் காட்டிகளைப் புதுப்பிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி தனது வங்கிக்கிளைகளை சுட்டிக்காட்டும் கணினி இணைப்பை புதுப்பித்துள்ளது. இந்த இணைப்பு, வர்த்தக வங்கிகளின் கிளைகள் / அலுவலகங்களின் பட்டியலைச் சுட்டிக் காட்டும். திருத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ன்படி, வெவ்வேறு மக்கள்தொகை பகுப்பிற்கேற்ப வங்கிக் கிளைகள் / அலுவலகங்கள் பகுக்கப்பட்ட வகைகளை இந்த இணைப்பு தற்போது காட்டிடும் இந்திய ரிசர்வ் வங்கியின் செப்டம்பர் 01, 2016 தேதியிட்ட சுற்றறிக்கை (RBI/2016-17/60/DBR No. BAPD BC. 12/22.01.001/2016-17)-யில் குறிப்பிட்டுள்ளபடி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ன்படி மக்கள்தொகைப் பகுப்பிற்கான செயல்பாட்டு தேதி செப்டம்பர் 1, 2016.

வங்கிக் கிளைகள் உள்ள கிராமம் அல்லது நகர்ப்புறம் நான்கு வகைகளாகப் (கிராமப்புறம், பகுதியளவு ஊரகம், நகர்ப்புறம், பெருநகரம்) பிரிக்கப்பட்டுள்ளது. அது மக்கள்தொகைப் புள்ளி விவரக் கணக்கெடுப்பு 2011-ன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அட்டவணைகள், கிளைகள் சுட்டிக்காட்டும் விவரங்கள் அவற்றை அடையாளங்காணும் வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கிய /en/web/rbi/-/guidelines-for-identifying-census-centres-2035 இணையதள இணைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கிளை அதிகார வழங்கல் குறித்த மூலச்சுற்றறிக்கையின் பேரில், வங்கிகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், இந்த தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி தொகுத்து அளிக்கிறது.

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/1081

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?