RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

136325110

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – அறிக்கை அளித்தல் மற்றும் கண்காணிப்பு - முகப்புகள் / ATM-கள் மூலம் பணம் வழங்கல்

அறிவிப்பு எண் 128
Ref. No. DCM (Plg) 1268/10.27.00/2016-17

நவம்பர் 12, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – அறிக்கை அளித்தல் மற்றும் கண்காணிப்பு - முகப்புகள் / ATM-கள் மூலம் பணம் வழங்கல்

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதன் தொடர்பாக நவம்பர் 11, 2016 தேதியிட்ட DCM (Plg) 1264/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும் - அறிக்கை அளித்தல் மற்றும் கண்காணிப்பு.

2. மேற்குறிப்பிட்டதன் தொடர்ச்சியாக, வங்கிகள் தினசரி தங்கள் முகப்புகள் மூலம்/ ATM-கள் மூலம் வழங்கும் பணம் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டன. அதன்படி, பின்னிணைப்பு-6A திருத்தியமைக்கப்பட்டது (இணைக்கப்பட்டுள்ளது). எங்களுக்கு அளிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைக்க வசதியாக விவரங்களை (பின்னிணைப்பு-6A-வுடனும்) எக்ஸெல் (Excel) வடிவில் நவம்பர் 13, 2016 முதல் அனுப்பும்படி வேண்டுகிறோம். தினசரி அறிக்கைகள் மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.

இங்ஙனம்

(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்


பின்னிணைப்பு-6A திருத்தியமைக்கப்பட்டது

இந்திய ரிசர்வ் வங்கி மைய அலுவலகம், பணமேலாண்மைத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் தினசரி அனுப்பவேண்டிய அறிக்கையின் மாதிரி படிவம் – வங்கிகளால் தினசரி பெறப்பட்ட குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் ( 500 & 1000) மற்றும் வங்கிக் கணக்குகளிலிருந்து (முகப்புகளில் மற்றும் ATM-களில்) எடுக்கப்பட்ட ரொக்கப் பணத்தின் விவரம்

வங்கியின் பெயர் -

பணப்பரிவர்த்தனை நடைபெற்ற தேதி -

குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள்
பெறப்பட்ட /வழங்கப்பட்ட நோட்டுகள்

விவரங்கள் -

விபரங்கள் ரூ. 500
எண்ணிக்கையில்
ரூ. 1000 எண்ணிக்கையில் ரூபாயில் மொத்த மதிப்பு
குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் பணமாக      
குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் டெபாசிட்      
மொத்தம்      
கண்டறியப்பட்ட கள்ளநோட்டுகள்      
முகப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்த தொகை (குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் அல்லாதவை)  
ATM மற்றும் மற்ற எந்திரங்கள் மூலம்
வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்த தொகை
 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?