பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78506105
வெளியிடப்பட்ட தேதி
செப்டம்பர் 07, 2018
பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
செப்டம்பர் 07, 2018 பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ப்ராட்ஸ் – கிளாசிவிகேஷன் மற்றும் ரிபோர்டிங் குறித்த முதன்மைச் சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீறியதற்காக, ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 30, 2018 அன்று பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு (வங்கி) ₹ 10 மில்லியன் அபராதம் விதிக்கிறது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i) உடன் பிரிவு 47 A (1) © விதிகளின் இணைந்த கருத்துக்களின் கீழ் ரிசர்வ் வங்கியில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு கணக்கில் ஏற்பட்ட மோசடியைத் தாமதமாகக் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அநிருத்தா D ஜாதவ் செய்தி வெளியீடு : 2018-2019/584 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?