இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல் - ஆர்பிஐ - Reserve Bank of India
78514146
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 20, 2020
இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 20, 2020 இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை ₹ 2,00,000 கோடியாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2249 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?