2018-19 ஆம் ஆண்டுக்கான பணக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்கான திருத்தப்பட்ட அட்டவணை - ஆர்பிஐ - Reserve Bank of India
78533914
வெளியிடப்பட்ட தேதி மே 16, 2018
2018-19 ஆம் ஆண்டுக்கான பணக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்கான திருத்தப்பட்ட அட்டவணை
மே 16, 2018 2018-19 ஆம் ஆண்டுக்கான பணக் கொள்கைக் குழுக் இந்திய ரிசர்வ் வங்கியின், மார்ச் 21, 2018 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீடு 2017-2018/2504-ல், 2018-19 ஆம் ஆண்டுக்கான பணக் கொள்கைக் குழுக் கூட்டங்களுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டது. நிர்வாக சூழ்நிலைகள் காரணமாக, 2018-19-ம் ஆண்டிற்கான இரண்டாவது இரு-மாதாந்திர பணக்கொள்கைக் கூட்டம் ஜுன் 5-6-ல் நடைபெறுவதற்குப் பதிலாக, ஜுன் 4-6-ல் நடைபெறவுள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான பிற பணக்கொள்கைக் குழுவின் கூட்டங்களுக்கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை. (ஜோஸ் J. காட்டூர்) பத்திரிக்கை வெளியீடு –2017-2018/3015 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?