திரு. ராஜிவ் குமார், செயலாளர், நிதிச்சேவைகள் துறை, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்ற இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார் - ஆர்பிஐ - Reserve Bank of India
78515979
வெளியிடப்பட்ட தேதி செப்டம்பர் 13, 2017
திரு. ராஜிவ் குமார், செயலாளர், நிதிச்சேவைகள் துறை, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்ற இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்
செப்டம்பர் 13, 2017 திரு. ராஜிவ் குமார், செயலாளர், நிதிச்சேவைகள் துறை, இந்திய அரசாங்கம், நிதி அமைச்சகம், புது தில்லியில் நிதிச்சேவைகள் துறையில் செயலாளராக உள்ள திரு. ராஜிவ் குமார் அவர்களை, Ms. அஞ்சுலி சிப் துக்கல் அவர்களுக்கு பதிலாக இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்றத்தின் இயக்குனராகப் பரிந்துரைத்தது. திரு. ராஜிவ் குமாரின் நியமனம் செப்டம்பர் 12, 2017-லிருந்து அடுத்த உத்தரவுகள் வரை செயல்பாட்டிலிருக்கும். (ஜோஸ் J. கட்டூர்) பத்திரிகை வெளியீடு – 2017-2018/727 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?