பணத்தாள் திருப்பிக்கொடுத்தல் (Note Refund) விதிகளை எளிமையாக்கல் - ஆர்பிஐ - Reserve Bank of India
78439577
வெளியிடப்பட்ட தேதி
ஜூலை 17, 2004
பணத்தாள் திருப்பிக்கொடுத்தல் (Note Refund) விதிகளை எளிமையாக்கல்
ஜூலை 17, 2004 இந்திய ரிசர்வ் வங்கி (பணத்தாள் திருப்பிக்கொடுத்தல்) விதிகள் 1975 அவ்வப்போது திருத்தப்பபட்ட நிலையில் பழுடைந்த பணத்தாள்கள் தொடர்பான தீர்வுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in ல் காணலாம். அதனை எளிமையாக்கும் நோக்கில் பொதுமக்களுள் எவரும் கருத்துரைகள் வழங்கலாம். கருத்துரைகளை helpdcm@rbi.org.in க்கு அல்லது அஞ்சல் மூலமாக தலைமை பொது மேலாளர், நாணய மேலாண்மைத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மைய அலுவலகம், 21வது தளம், த.பை.எண் 1379 சாஹித் பகத் சிங் மார்க், மும்பை-400 001 எனும் முகவரிக்கு அனுப்பலாம். பி.வி.சதானந்தன் மேலாளர் பத்திரிகை வெளியீடு 2004-2005/73 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?