ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன - ஆர்பிஐ - Reserve Bank of India
ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன
ஆகஸ்ட் 2, 2019 ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழை திருப்பி அளித்துள்ளன. 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ளாது. யோகேஷ் தாயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/319 |