சாவரின் தங்கப் பத்திரங்கள் – அதிகபட்ச முதலீட்டு வரம்பு மற்றும் இணைப்பிணையத்தை ஏற்பது – தெளிவாக்கம் - ஆர்பிஐ - Reserve Bank of India
சாவரின் தங்கப் பத்திரங்கள் – அதிகபட்ச முதலீட்டு வரம்பு மற்றும் இணைப்பிணையத்தை ஏற்பது – தெளிவாக்கம்
RBI/2016-17/96 அக்டோபர் 20, 2016 தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அன்புடையீர் சாவரின் தங்கப் பத்திரங்கள் – அதிகபட்ச முதலீட்டு அரசுப் பத்திரங்கள் சட்டம் 2006 (2006-ன் 38) பிரிவு 3-ன் ஷரத்து (iii) அளித்துள்ள அதிகாரங்களின்படி இந்திய அரசு சாவரின் தங்கப்பத்திரத் திட்டத்தை அறிவித்ததை நீங்கள் அறிந்ததே. இந்தத் திட்டம் குறிப்பிடுவது என்னவென்றால், ஒரு நிதியாண்டில் ஒரு நபர் அதிகபட்சமாக 500 கிராம்களுக்கு மேல் பத்திரங்களை வாங்கக் கூடாது. இந்தத் திட்டம் தொடர்பாக, வங்கிகள் மற்றும் இதர பிரிவுனரிடமிருந்து, இந்தப் பத்திரங்களை வைத்துக் கடன் வாங்கும் வாய்ப்பு மற்றும் மாற்றிக் கொடுப்பதன் மூலம் பெறப்படுபவைகளுக்கு வாங்குவதற்கான உச்ச வரம்பு பொருந்துமா என்று கேள்விகள் எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாகக் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது –
இங்ஙனம் (ராஜேந்திர குமார்) |