நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன: பயப்படவேண்டாம்: கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம்: இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78490975
வெளியிடப்பட்ட தேதி நவம்பர் 17, 2016
நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன: பயப்படவேண்டாம்: கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம்: இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது
நவம்பர் 17, 2016 நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன: இந்திய ரிசர்வ் வங்கி இன்று பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளது. இருமாதங்களுக்கு முன்பாக கரன்சி நோட்டுகள் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளதால், அவை போதுமான அளவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பயப்படவேண்டாம். கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1235 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?