RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78523758

ஜம்பேட்டா கோ ஆபரேடிவ் டவுன் பேங்க் லிமிடெட், ஜம்பேட்டா, ராஜமஹேந்திரவரம், ஆந்திரா - அபராதம் விதிக்கப்பட்டது

தேதி: மே 14, 2019

ஜம்பேட்டா கோ ஆபரேடிவ் டவுன் பேங்க் லிமிடெட், ஜம்பேட்டா, ராஜமஹேந்திரவரம்,
ஆந்திரா - அபராதம் விதிக்கப்பட்டது

இந்திய ரிசர்வ் வங்கி ஜம்பேட்டா கோ ஆபரேடிவ் டவுன் பேங்க் லிமிடெட், ஜம்பேட்டா, ராஜமஹேந்திரவரம், ஆந்திராவிற்கு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) படி வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் / அறிவுறுத்தல்கள் / ஸ்பேசிபைடு பாங்க் நோட்டுகளை (எஸ்.பி.என்) ஏற்றுக்கொள்வது மற்றும் பரிமாற்றம் தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காக, 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பை வெளியிட்டது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. வழக்கின் உண்மைகள், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையை பரிசீலித்த பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்ற முடிவுக்கு வந்து அபராதம் விதிக்க உத்தரவாதம் அளித்தது.

ஷைலாஜா சிங்
துணைப் பொது மேலாளர்

செய்தி வெளியீடு: 2018-2019/2667

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?