RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78501114

தி சிர்சில்லா கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், சிர்சில்லா, தெலங்கானா மீது அபராதம் விதிக்கப்படுகிறது

பிப்ரவரி 01, 2018

தி சிர்சில்லா கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், சிர்சில்லா,
தெலங்கானா மீது அபராதம் விதிக்கப்படுகிறது

தி சிர்சில்லா கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், சிர்சில்லா, தெலங்கானா மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 0.50 லட்சம் (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதத்தை, வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46(4) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை மீறுதல், வெளிப்பாடு விதிமுறைகளை மீறுதல் மற்றும் சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகளை மீறுதல் மற்றும் உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (KYC) நெறிமுறைகள் / பணச் சலவை மோசடி (AML) நடவடிக்கைகளை மீறிய காரணத்திற்காக விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2094

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?