RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78521264

அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மவுநாத் பஞ்சன், (U.P) – மீது அபராதம் விதிக்கப்பட்டது

தேதி: மார்ச் 13, 2019

அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மவுநாத் பஞ்சன், (U.P) – மீது அபராதம் விதிக்கப்பட்டது

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்துவது) பிரிவு 47 A (1) (சி) உடன் பிரிவு 46 (4) ன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மவுநாத் பஞ்சன் (U.P) மீது இந்திய ரிசர்வ் வங்கி 3,00,000/-(மூன்று லட்சம் ரூபாய் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. 1) (இ) வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தின் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்), பிரிவு 36 (1) இன் கீழ் வழங்கப்பட்ட மேற்பார்வை வழிமுறைகள், சிஐசிகளின் உறுப்பினர், ப்ருடென்ஷியல் நெறிகள்-மொத்த மற்றும் ஒற்றை வங்கிக் கவுண்டர் பார்ட்டி வரம்பு, இயக்குநர் தொடர்பான கடன்கள், பாதுகாப்பற்ற கடன்கள் மற்றும் நியமிக்கப்பட்ட இயக்குநர் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக இவ்வபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.

அனிருதா டி.ஜாதவ்
உதவி மேலாளர்

செய்தி வெளியீடு: 2018-2019/2171

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?