இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கின்றன - ஆர்பிஐ - Reserve Bank of India
78514230
வெளியிடப்பட்ட தேதி செப்டம்பர் 30, 2019
இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கின்றன
செப்டம்பர் 30, 2019 இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ஒப்படைத்துள்ளன. ஆகவே இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-1A (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/833 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?