குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்தல் - ஆர்பிஐ - Reserve Bank of India
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்தல்
அறிவிப்பு எண் 189 டிசம்பர் 19, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த சுற்றறிக்கை DCM. (Plg) No. 1226/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். வங்கிக் கணக்குகளில் குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்வது குறித்து அதன் பாரா 3-ன் ii, iii மற்றும் iv பகுதிகளில் உள்ள கருத்துக்கள் மறுஆய்வு செய்யப்பட்டன. அதன்படி குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை “பிரதான் மந்திரி கரீப் கல்யாண்யோஜனா 2016 திட்டத்தின்” கீழ் வரி மற்றும் முதலீட்டுக்காக டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கும் அதே வேளையில், சாதாரண வங்கிக் கணக்குகளில் அவற்றை டெபாசிட் செய்வதில் சில கட்டுப்பாடுகளை கீழ்க்கண்டவாறு விதிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
2. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும். இங்ஙனம் (P. விஜயகுமார்) இணைப்பு – மேலே குறிப்பிட்டுள்ளபடி
|