வணிக வங்கிகளில் வாரத்தில் 5 வேலை நாட்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம் - ஆர்பிஐ - Reserve Bank of India
94618860
வெளியிடப்பட்ட தேதி ஏப். 20,2019
வணிக வங்கிகளில் வாரத்தில் 5 வேலை நாட்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம்
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி வணிக வங்கிகளுக்கு வாரத்தில் 5 வேலை நாட்கள் இருக்கும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த தகவல் உண்மையானது இல்லை என்று தெளிவுபடுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கி அத்தகைய வழிகாட்டுதல் எதையும் வெளியிடவில்லை.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2488
प्ले हो रहा है
கேட்கவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: